43 ஹவர்ஸ் பிளேபேக்….. குவாட் மைக்…. ஃபாஸ்ட் சார்ஜ்…… ஏப்.9 ஆம் தேதி முதல்……

43 ஹவர்ஸ் பிளேபேக்..... குவாட் மைக்.... ஃபாஸ்ட் சார்ஜ்...... ஏப்.9 ஆம் தேதி முதல்......

லேட்டஸ்ட் இயர்பட்ஸ் மாடல் ஒன்றை noise நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Noise ஏர் பட்ஸ் ப்ரோ 6 மாடல் அது. 12.4 மிமீ டிரைவர்ஸ், டூயல் டிவைஸ் கனெக்ட்டிவிட்டி, 49dB வரை ஹைப்ரிட் ஆக்ட்டிவ் noise கேன்சலேஷன், 50 மணி நேரம் மொத்த பேட்டரி லைப் என பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் noise ஏர் பட்ஸ் 6 அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் noise ஏர் பட்ஸ் ப்ரோ 6 மாடலின் விலை ₹3499.

இந்த ஏர் பட்ஸ் ப்ரோ 6 மாடல் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் noise இந்தியா வலைத்தளம் மூலமாக வாங்கலாம்.

விற்பனைக்கு வரும் நாளுக்கு முன் ₹499 மதிப்புள்ள பிரீ-ஆர்டர் பாஸை பெறும் வாடிக்கையாளர்களுக்கு ₹999 மதிப்புள்ள கூப்பன் கிடைக்கும்.

அது மட்டுமல்லாமல் இதன் கீழ் ₹2500 என்ற ஆபர் விலையின் கீழ் இந்த TWS ஹெட்செட்களை வாங்க முடியும்.

பிரீ -ஆர்டர் பாஸ் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ₹1000 மதிப்புள்ள கூடுதல் சலுகைகளையும் பெறலாம்.

இதில் Diva 2 Smartwatch இல் ₹700 தள்ளுபடியும் அடங்கும்.

அம்சங்கள்:

இது என்52 நியோடைமியம் மேக்னட் மற்றும் காப்பர் காயில்கள் உள்ளிட்ட 12.4 மிமீ டைனமிக் டைட்டானியம் ட்ரைவர்கள் இருக்கிறதுக்கு.

இது கால்களுக்கு 49dB வரை ஹைப்ரிட் ANC, குவாட் மைக் சிஸ்டம்-சப்போர்ட் என்விராய்ன்மென்ட்ல் noise கேன்சலேஷன் ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.

மேலும் இந்த இயர்பட்ஸ் 50ms வரை லோ லேடன்சியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஏழு மணி வரை நீடிக்கும். கேஸீடன் 43 மணி நேரம் வரை நீடிக்கும். இதன் மொத்த பேட்டரி லைப் 50 மணி நேரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் 10 நிமிட குவிக் சார்ஜ் செய்தால் 150 நிமிடங்கள் வரை பிளேபேக் கிடைக்கும்.