பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! 21/04/2025 / Bangalore, sgnewsinfo, worldnews பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன் மீது மோதியது.டெம்போ ஓட்டுநரின் கவனக் குறைவாக ஓட்டி விமானத்தின் மீது மோதியதால் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதாக IndiGo நிறுவனம் சாடியது.அந்த டெம்போ விமானத்தின் மூக்கின் கீழ் சிக்கி கொண்டிருப்பதை காட்டும் படம் பகிரப்பட்டுள்ளது.அதில் டெம்போவின் கூரை முழுமையாக சேதமடைந்திருப்பதைக் காணலாம். அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்...!!! இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும் என்று IndiGo ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டது.சம்பவம் ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்தது.இச்சம்பவத்தால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. FOLLOW US ON MORE :Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==