இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!!

இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இன்று 6 பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் இன்று மதியம் மத்திய வர்த்தக வட்டாரத்தில் நடைபெற உள்ளது.

இந்த முறை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இதை நடத்தும்.

பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடங்கள்:

📢 சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி – யுஓபி பிளாசா சதுக்கம்

⏰️நேரம்:மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


📢 மக்கள் சக்தி கட்சி, அங் மோ கியோ தொகுதி – இயோ சூ காங் மைதானம்

📢 சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, புக்கிட் பஞ்சாங் தொகுதி – பீக்கன் தொடக்கப்பள்ளி

📢 பாட்டாளி வர்க்கக் கட்சி, ஈஸ்ட் கோஸ்ட் தொகுதி – பிடோக் மைதானம்

📢 யுனைடெட் ரெட் டாட் கட்சி, ஹாலந்து-புக்கிட் தீமா தொகுதி – சிங்கப்பூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப்பள்ளி

📢 மக்கள் செயல் கட்சி, நீ சூன் தொகுதி – யிஷுன் அரங்கம்

⏰️நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.