இது எங்க போய் முடிய போகுதோ… சீனாவின் யோசனைக்கு அளவே இல்லையா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
அறிவியல் உலகம் இதுவரை பல்வேறு தொழில்நுட்பங்களை தனது சாதனையின் மூலம் புதிது புதிதாக கண்டுபிடித்து வந்தாலும், அவை அனைத்தும் மனிதனின் மூளையை இதுவரை மிஞ்சவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. செயற்கை தொழில்நுட்பம் எனப்படும் AI டெக்னாலஜியை தற்பொழுது எல்லா துறைகளிலும் பயன்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வந்தாலும், அவற்றின் யோசிக்கும் திறன் அளவுக்கு வராது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படியா சொல்றீங்க? என யோசித்து பார்த்த சீன விஞ்ஞானிகள் தற்பொழுது செயற்கை தொழில்நுட்பத்தை மிஞ்சும் அளவிற்கு புது டெக்னாலஜி …
இது எங்க போய் முடிய போகுதோ… சீனாவின் யோசனைக்கு அளவே இல்லையா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! Read More »
