சிங்கப்பூர் செய்திகள்

கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிய 29 வயது இளைஞர் கைது…!!!

கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிய 29 வயது இளைஞர் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உணவுக் கடைகளில் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் ஜனவரி 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பல உணவுக் கடைகள் மற்றும் உணவகங்களிலிருந்து பணம் திருடப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சந்தேக நபரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் …

கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிய 29 வயது இளைஞர் கைது…!!! Read More »

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Singapore Wanted: NTS Permit MUSLIM DIPLOMA Work:Western chef Age: 25-35 years old Basic salary: 1000-1200$ Accommodation allowance: including accommodation (upper floor of the shop, double room) + meals Working hours: 11 am to 4 pm/break/6 pm to 1 am Monthly leave: 2 Overtime: No Comments:Must be Muslim, must have …

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

ஆண்/ பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

ஆண்/ பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED: Tep(1+3+1) Work: Dishwasher (Male or Female) Salary:$1200 Accommodation Allowance:$500 Duty time food some time give குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : …

ஆண்/ பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவருக்கு 3 மாத தடைவிதிப்பு..!!!

நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவருக்கு 3 மாத தடைவிதிப்பு..!!! சிங்கப்பூர்:நோயாளியின் தலை மற்றும் கால் விரலில் இருந்து ஊசிகளை அகற்றத் தவறிய சீன பாரம்பரிய மருத்துவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் உடலில் இருந்து அனைத்து ஊசிகளும் அகற்றப்படுவதை உறுதி செய்ய சுவா காகே தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 19, 2021 அன்று, நோயாளி சுவாவிடம் சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது. நோயாளி சிகிச்சை பெற்ற பின்பு தலைசுற்றல், தலைவலி மற்றும் …

நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவருக்கு 3 மாத தடைவிதிப்பு..!!! Read More »

jobs offers at singapore

சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! Singapore Wanted:S-Pass Work:Class 4 driver Age:under 40 years old Basic salary:2200 Working hours:8-7 Overtime:No OT Accommodation:Provide accommodation Remark:We need a lorry driver ,have class 4 drive license,Have more than 1 year driving experience,Accommodation is provided, but there is a monthly deduction of $35 for utilities குறிப்பு : இந்த …

சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Singapore Wanted:S-Pass Work :sheet metal spray paint (over 5+exp good English) Gender: Male Age: Under 45 Salary: 1600 (experience is negotiable) Cover up: with accomodation Working hours: 9am-9pm Monthly off: 2 days Overtime: None Note: Auto repair company, need more than 5 years of experience in sheet metal painting workers, …

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் தொடரும் கனமழை.!!! பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!!

சிங்கப்பூரில் தொடரும் கனமழை.!!! பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை (ஜனவரி 13) வரை மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்துள்ளது. இது குறித்து PUB தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நேற்று முன்தினம் (ஜனவரி 10) பெய்த கனமழையால் ஜாலான் சீவியூவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் அதிகபட்சமாக 255.2 மிமீ …

சிங்கப்பூரில் தொடரும் கனமழை.!!! பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!! Read More »

jobs offers at singapore

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED:TEP Work:WATERMIX PLUS SUPPLIER Salary:1100 $ 12 TO 14 HRS WORK ONE DAY LEAVE MONTHLY. Requirements: 1.MALAYSIA EXPERIENCE PREFERABLE குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : …

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

சீனப் புத்தாண்டுக்காக உருவாக்கப்படும் புதிய மறுபயனீட்டு Hangbao உறைகள்..!!!

சீனப் புத்தாண்டுக்காக உருவாக்கப்படும் புதிய மறுபயனீட்டு Hangbao உறைகள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டுக்கு Hongbao எனப்படும் சிவப்பு பரிசு உறைகளை அச்சிடும் நிறுவனங்கள், அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக வகையில் மாற்று முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தும் உறைகளுக்குப் பதிலாக,அலங்காரப் பொருட்களாக அல்லது தாவரங்களாக வளரக்கூடிய வகையில் உருவாக்கப்படுகின்றன. பாரம்பரிய hangbaos ஐ விட தற்பொழுது உருவாக்கப்படும் புதிய உறை சற்று விலை அதிகம் என்றாலும், அவற்றின் விற்பனை ஆண்டு அடிப்படையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகச் …

சீனப் புத்தாண்டுக்காக உருவாக்கப்படும் புதிய மறுபயனீட்டு Hangbao உறைகள்..!!! Read More »

SMU பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!! மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

SMU பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!! மாணவர்கள் மகிழ்ச்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் (SMU) சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நிதியுதவி அளிக்கிறது. நேற்று (ஜனவரி 10) நடைபெற்ற 25வது ஆண்டு விழாவில் நிதி ஆதரவு திட்டத்தின் மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டன. வருமானத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு 4,000 வெள்ளி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் கல்விக் கட்டணமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் என …

SMU பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!! மாணவர்கள் மகிழ்ச்சி…!!! Read More »