உலகச் செய்திகள்

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!!

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!!

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!! தைவானின் தைச்சங் பகுதியில் அமைந்துள்ள மாலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்ததாக தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த மாலில் 12 வது தளத்தில் உள்ள உணவகத்தில் காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. விபத்து நடந்த அந்தப் பகுதி கட்டுமான பணிக்காக மூடப்பட்டது. இந்த வெடிவிபத்து குறித்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. கட்டிடத்தின் ஜன்னல்கள் உடைந்து …

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!! Read More »

வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்!!

வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்!! உலகப் பணக்காரர்களில் ஒருவரான இலோன் மஸ்க் ஆச்சரியமான முறையில் முதன்முறையாக வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தார். ஓவல் அலுவலகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அருகில் நின்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இலோன் மஸ்க் பதில் கூறினார். அரசாங்கத்தையே கைப்பற்றி விட்டதாக கூறப்படுவதை அவர் மறுப்பு தெரிவித்தார். அதோடு அரசாங்க செலவுகளை குறைப்பது தனது பணி என்று அவர் கூறினார். டொனால்ட் டிரம்ப இலோன் மஸ்கிடம் மத்திய அரசாங்கத்தின் தேவையற்ற செலவினங்களைக் குறைக்கும் …

வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்!! Read More »

அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் விமான விபத்துகள்!! 2 வாரத்தில் மூன்றாவது விபத்து!!

அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் விமான விபத்துகள்!! 2 வாரத்தில் மூன்றாவது விபத்து!! அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில்தனியார் விமானம் ஒன்று மற்றொரு விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த கோர சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். Scottsdale விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. உள்ளூர் நேரப்படி நேற்று(பிப்ரவரி 11) பிற்பகல் 2.40 மணியளவில் விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! விமான நிலையத்தில் …

அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் விமான விபத்துகள்!! 2 வாரத்தில் மூன்றாவது விபத்து!! Read More »

அடுத்த மாதம் உலகப் பொறியியல் தினம்!!

அடுத்த மாதம் உலகப் பொறியியல் தினம்!! நகர்ப்புற திட்டங்களில் பொறியியல் துறையின் பங்கு இன்றியமையாதது.சிங்கப்பூர் 2035 ஆம் ஆண்டிற்குள் அதன் கரியமில வாயு வெளியேற்றத்தை சுமார் 50 மில்லியன் டன் குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில் உள்துறை துணையமைச்சர் ஃபைஷல் இப்ராஹிம் அவ்வாறு கூறினார். அடுத்த மாதம் உலகப் பொறியியல் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை அமைச்சர் துறை வல்லுநர்களுடன் பேசினார். ஒரு நாளைக்கு $20 வெள்ளி சம்பளத்தில் வேலை!! Ot உண்டு!! …

அடுத்த மாதம் உலகப் பொறியியல் தினம்!! Read More »

open ai news new ai deep seek

OpenAI ஐ வாங்க முயற்சிக்கும் உலகின் ஆகப்பெரிய பணக்காரர்!!

OpenAI ஐ வாங்க முயற்சிக்கும் உலகின் ஆகப்பெரிய பணக்காரர்!! அமெரிக்காவில் எலோன் மஸ்கின் தலைமையிலான ஒரு குழு OpenAI நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலருக்கு வாங்க முயற்சிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. OpenAI லாப நோக்கமற்ற நிறுவனமாக மாறுவதை தடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு மஸ்க் வழக்கு தொடுத்தார். நிறுவனத்தை வாங்குவதற்கான அவருடைய முயற்சி அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் அல்ட்மனுடன் நீண்ட காலமாக நிலவும் பதற்றத்தை அதிகரிக்கும். 1997 முதல் 1999 வரை …

OpenAI ஐ வாங்க முயற்சிக்கும் உலகின் ஆகப்பெரிய பணக்காரர்!! Read More »

கழுதையை வரிக்குதிரையாக மாற்றிய சீனாவின் கேளிக்கைப் பூங்கா!!

கழுதையை வரிக்குதிரையாக மாற்றிய சீனாவின் கேளிக்கைப் பூங்கா!! சீனாவின் ஷான்டோங் வட்டாரத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்கா, கழுதைக்கு வரிக்குதிரை போல சாயம் பூசி தோற்றத்தை மாற்றியுள்ளது. Niushan Amusement park எனும் பொழுதுபோக்கு பூங்கா அதன் வளாகத்தில் ஒரு வரிக்குதிரை இருப்பதைக் காட்டும் காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டது. அந்த காணொளியில் வரிக்குதிரை உண்மையில் ஒரு கழுதை என்று சீன ஊடகமான Da wan news தெரிவித்தது. பூங்காவின் விளம்பரத்திற்காக அவ்வாறு செய்ததாக ஊழியர்கள் உறுதிப்படுத்தினர். …

கழுதையை வரிக்குதிரையாக மாற்றிய சீனாவின் கேளிக்கைப் பூங்கா!! Read More »

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!!

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் வகையில் கூடுதல் வரிகளை அறிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். கனடா, பிரேசில் மற்றும் மெக்சிகோவில் இருந்து கடந்த ஆண்டு அதிகளவு இரும்பு மற்றும் அலுமினியத்தை அமெரிக்கா இறக்குமதி செய்தது. மெக்சிகோ மற்றும் கனேடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று …

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!! Read More »

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!! தாய்லாந்தில் ஒரு பார்சலில் குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சா கேயோ நகரில் உள்ள தளவாடக் கடை பார்சல்களை அனுப்புவதற்கு முன்பு அவைகளை சோதனை செய்வது வழக்கமாகும். அவ்வாறு சோதனை செய்து கொண்டிருக்கும் போது பார்சல் ஒன்றில் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறை விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில்,பார்சலை கொடுத்த சாய் என்ற நபர் வேறொருவரின் சார்பாக பார்சலை அனுப்ப முயன்றதாக தெரியவந்தது. தன்னை ஒரு மந்திரவாதி …

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!! Read More »

ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!!

ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!! ஜப்பானில் பனிப்பொழிவு மற்றும் காற்று அதிக அளவில் கடுமையாக இருக்கும், ஜப்பான் கடலில் வீசும் குளிர் காற்று காரணமாக பனிப்புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாள் முழுவதும் பனிமூட்டம் அதிக அளவில் உருவாகும் என்றும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை குளிர்ந்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் பனிப்பொழிவு மேலும் அதிகரித்து பனி வழக்கமாக பெய்யாத இடங்களில் கூட அதிகளவில் பனிப்பொழிவு …

ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!! Read More »

அமெரிக்கா அஞ்சல் சேவையின் மீண்டும் ஓர் அறிவிப்பு!!

அமெரிக்கா அஞ்சல் சேவையின் மீண்டும் ஓர் அறிவிப்பு!! அமெரிக்கா அஞ்சல் சேவை சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பொட்டலங்களை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வந்து ஒரு நாளுக்குள் மீண்டும் ஓர் அறிவிப்பை அறிவித்தது. சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பொட்டலங்களை அமெரிக்கா மீண்டும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது. விநியோகங்கள் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் சீனாவிடம் இருந்து வரித்தகையை பெற முயற்சி எடுக்கப்படும் என்று அஞ்சல் …

அமெரிக்கா அஞ்சல் சேவையின் மீண்டும் ஓர் அறிவிப்பு!! Read More »