அனைத்து செய்திகள்

குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்…!!!4 குழந்தைகள் பலி..!!

குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்…!!!4 குழந்தைகள் பலி..!! அமெரிக்காவில் ஒரு குழந்தை பராமரிப்பு மையம் இருந்த கட்டிடத்தின் மீது வாகனம் மோதியதில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 4 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவின் இலனோயில் உள்ள சாதாம் என்ற சிறிய நகரத்தில் நடந்தது. YNOT After School Camp என்று அழைக்கப்படும் இந்த மையம், குழந்தைகளுக்கான வெளிப்புற நடவடிக்கைகளை வழங்குகிறது. இச் சம்பவம் நடந்தபோது அவர்களில் …

குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்…!!!4 குழந்தைகள் பலி..!! Read More »

இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!!

இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று 6 பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் இன்று மதியம் மத்திய வர்த்தக வட்டாரத்தில் நடைபெற உள்ளது. இந்த முறை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இதை நடத்தும். பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடங்கள்: 📢 சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி – யுஓபி …

இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!! Read More »

ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான டைட்டானிக் கடிதம் யாருடையது…??

ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான டைட்டானிக் கடிதம் யாருடையது…?? டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த ஒருவர் எழுதிய கடிதம் ஏலத்தில் £300,000 (சுமார் 500,000 வெள்ளி)க்கு விற்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஒருவர் கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசியிடமிருந்து ஒரு கடிதத்தை வாங்கினார். இது சுமார் £60,000க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த கடிதம் எதிர்பார்த்ததை விட ஐந்து மடங்கு அதிகமான தொகையில் விற்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், கர்னல் கிரேசி, தான் சொகுசு கப்பலின் தரத்தை மதிப்பிடுவதற்கு முன் …

ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான டைட்டானிக் கடிதம் யாருடையது…?? Read More »

ஆஸ்திரேலிய காட்டுப் பகுதியில் தொலைந்த நாய்..!!! 529 நாட்கள் கழித்து மீட்பு..!!!

ஆஸ்திரேலிய காட்டுப் பகுதியில் தொலைந்த நாய்..!!! 529 நாட்கள் கழித்து மீட்பு..!!! ஆஸ்திரேலிய புதரில் காணாமல் போன நாய் 529 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலரி என்ற ஒரு மினியேச்சர் டச்ஷண்ட் ரக நாய் கடைசியாக நவம்பர் 2023 இல் அதன் உரிமையாளர்களுடன் இருந்தது. அவர்கள் முகாமிட்டு தங்குவதற்குச் சென்றிருந்தபோது வெலரி காணாமல் போனது. கங்காலா வனவிலங்கு மீட்புக் குழு, தன்னார்வலர்கள் 1,000 மணி நேரத்திற்கும் மேலாகவும் 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமாகவும் வெலரியைத் தேடி அலைந்ததாகக் கூறியது. …

ஆஸ்திரேலிய காட்டுப் பகுதியில் தொலைந்த நாய்..!!! 529 நாட்கள் கழித்து மீட்பு..!!! Read More »

சிங்கப்பூரில் மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!

சிங்கப்பூரில் மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை வேட்பாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று 9 பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இன்று 3 கூட்டங்கள் நடைபெற உள்ளது. மக்கள் செயல் கட்சியானது 2 கூட்டங்களை நடத்துகிறது. ஒரு கூட்டம் ஜாலான் காயு எஸ்டேட்டில் உள்ள ஃபெர்ன் கிரீன் தொடக்கப்பள்ளியிலும், ஒரு கூட்டம் பயனியர் எஸ்டேட்டில் உள்ள ஜூரோங் வெஸ்ட் ஸ்டேடியத்திலும் நடைபெறும். சிங்கப்பூர் …

சிங்கப்பூரில் மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!! Read More »

உங்கள் மனதிற்கு பிடித்த புகைப்படம், வீடியோ அல்லது ஸ்டோரியை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய வேண்டுமா?

உங்கள் மனதிற்கு பிடித்த புகைப்படம், வீடியோ அல்லது ஸ்டோரியை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய வேண்டுமா? உங்கள் மனதுக்கு பிடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வரம்புகள் இல்லாமல் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா? இதோ SGNEWS DOWNLOADER மூலம் உங்கள் மனதிற்கு பிடித்ததை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்யலாம். LINK HERE  : 👉 https://insta.sgnewsinfo.com/index.php முதலில் இன்ஸ்டாகிராமில் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் புகைப்படம், வீடியோ அல்லது ஸ்டோரியின் லிங்கை copy செய்ய வேண்டும்.  SGNEWS DOWNLOADER வலைத்தள …

உங்கள் மனதிற்கு பிடித்த புகைப்படம், வீடியோ அல்லது ஸ்டோரியை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய வேண்டுமா? Read More »

பிரான்ஸ் தனியார் பள்ளியில் நடந்த கத்தி குத்துச் சம்பவம்…!!!

பிரான்ஸ் தனியார் பள்ளியில் நடந்த கத்தி குத்துச் சம்பவம்…!!! பிரான்சில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் மற்ற மாணவர்களைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒரு மாணவி உயிரிழந்தார். மேலும் மூன்று மாணவர்களுக்குக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் நேற்று (ஏப்ரல் 24) மேற்கு நகரமான நண்டெஸில் உள்ள நோட்ரே-டேம் டி டவுட்ஸ்-எய்ட்ஸ் பள்ளியில் நடந்தது. பல வகுப்பறைகளில் உள்ள மாணவர்களை அவர் கத்தியால் …

பிரான்ஸ் தனியார் பள்ளியில் நடந்த கத்தி குத்துச் சம்பவம்…!!! Read More »

சூர்யா நடித்த ரெட்ரோ!! புதிய அப்டேட் இதோ!!

சூர்யா நடித்த ரெட்ரோ!! புதிய அப்டேட் இதோ!! சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ரெட்ரோ படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் லவ் வித் ஆக்ஷன் கதையில் உருவாகி உள்ளது.இப்படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வரும்.இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியானது.அடுத்ததாக படக்குழு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் வந்துள்ளது.அப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட டெக்னீஷியன்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் மொத்தம் 20 ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக …

சூர்யா நடித்த ரெட்ரோ!! புதிய அப்டேட் இதோ!! Read More »

AI தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் படங்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்க முடிவு..!!!

AI தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் படங்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்க முடிவு..!!! செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் தயாரிக்கப்பட்ட படங்கள் ஆஸ்கார் விருதுகளை வெல்லக்கூடும் என்று ஆஸ்கார் விருது ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னணு கருவிகளின் பயன்பாடு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவதற்கான வாய்ப்புகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது மனிதர்களின் பங்களிப்பு கணக்கில் …

AI தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் படங்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்க முடிவு..!!! Read More »

இஸ்தான்புல்லில் குலுங்கிய கட்டிடம்..!!! ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..!!

இஸ்தான்புல்லில் குலுங்கிய கட்டிடம்..!!! ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..!! துருக்கியின் இஸ்தான்புல்லில் 6.2 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மர்மரா கடலில் மையங் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் அண்டை நகரங்களில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. கட்டடங்களில் இருந்து கீழே குதித்த சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று மாநில …

இஸ்தான்புல்லில் குலுங்கிய கட்டிடம்..!!! ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..!! Read More »