அனைத்து செய்திகள்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் அரசாங்க நிதியை நிறுத்தியுள்ள டிரம்ப்!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் அரசாங்க நிதியை நிறுத்தியுள்ள டிரம்ப்!! ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மீது வழக்கு தொடுத்துள்ளது. பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை சேர்ப்பதில் நடைமுறை,அரசியல் கண்ணோட்டத்தை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறுகிறார். ஹார்வர்ட் அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து டிரம்ப் அதற்கு வழங்கப்படும் 2.2 பில்லியன் டாலர் அரசாங்க நிதியை நிறுத்தி வைத்துள்ளார்.இது சட்டவிரோதமான செயல் என்று ஹார்வர்ட் கூறியது. டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டின் செலவுகளை …

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் அரசாங்க நிதியை நிறுத்தியுள்ள டிரம்ப்!! Read More »

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 41 வயது வரை விண்ணப்பிக்கலாம்!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 41 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Dubai Wanted Work:Trailer Driver Salary:1975 AED(in inr : 46000) Age: 25to 41 Duty Hours: …

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 41 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! Read More »

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!!

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!! தேர்தல் துறை அரசியல் நன்கொடை சான்றிதழ்கள் மற்றும் சிறுபான்மை சமூகக்குழுச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.இந்த தகவலை தேர்தல் துறை நேற்று(ஏப்ரல் 22) அறிக்கை வெளியிட்டது. அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மொத்தம் 245 அரசியல் நன்கொடைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மலாய் சமூகத்தில் 42 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்திய, மற்ற சிறுபான்மைச் சமூகத்தில் 37 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! ஏப்ரல் 19 …

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!! Read More »

போப் பிரான்சிஸ் காலமானார்!!

போப் பிரான்சிஸ் காலமானார்!! ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்.அவர் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திங்கட்கிழமை காலை கார்டினல் கெவின் ஃபாரெல் அறிக்கை வெளியிட்டார். காசா சண்ட்டா மார்ட்டாவில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் நிமோனியாவால் நுரையீரல்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. மருத்துவமனையில் இருந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி இல்லம் திரும்பினார். நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! …

போப் பிரான்சிஸ் காலமானார்!! Read More »

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!!

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ‘நெருப்பு’ குணா என்று அழைக்கப்படும் ஒலி 968 இன் முன்னாள் படைப்பாளரான குணாளன் மோகனின் வழக்கு ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவரின் வழக்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும். கடந்த மாதம் 21 ஆம் தேதி,43 வயதான குணாளன் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதாகவும், இரண்டு பெண்களை …

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!! Read More »

சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted: Work Permit Need 1 or 2 years u turn Work: Roofing work Salary: $25 …

சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!!

பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன் மீது மோதியது. டெம்போ ஓட்டுநரின் கவனக் குறைவாக ஓட்டி விமானத்தின் மீது மோதியதால் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதாக IndiGo நிறுவனம் சாடியது. அந்த டெம்போ விமானத்தின் மூக்கின் கீழ் சிக்கி கொண்டிருப்பதை காட்டும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் டெம்போவின் கூரை முழுமையாக சேதமடைந்திருப்பதைக் காணலாம். அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் …

பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! Read More »

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!!

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!! அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்பின் சில கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் வாஷிங்டன் மற்றும் பிற நகரங்களில் பேரணி நடத்தினர். அமெரிக்காவில் ஜனவரி மாதம் ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து சுமார் 200,000 கூட்டாட்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடுகடத்தல், அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், காஸா மற்றும் உக்ரேன் போர் போன்ற பிரச்சனைகள் தொடர்பாக குரல் எழுப்பினர். மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 …

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!! Read More »

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!!

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!! மலேசியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூரின் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் 270 போதைப்பொருள் பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மொத்த எடை சுமார் 280 கிலோகிராம் என்று கூறப்படுகிறது. சுமார் …

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!! Read More »

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!!

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!! சிங்கப்பூர்: மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் வட்டாரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனங்களுடன் இணைந்து வசூலிக்கப்பட்ட $324 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கிட்டத்தட்ட 140 திட்டங்கள் இன்று (ஏப்ரல் 19) அறிவிக்கப்பட்டன. அதில் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் சேர்க்கப்பட்ட ஜூ சியட் வட்டாரத் திட்டங்களும் அடங்கும். மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இவற்றை அறிவித்தார். மவுண்ட்பேட்டன், பைன் கிலோஸ் மற்றும் யூனோஸ் கிரசண்ட் ஆகிய மூன்று இடங்களில் …

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!! Read More »