ஆஸ்திரேலிய காட்டுப் பகுதியில் தொலைந்த நாய்..!!! 529 நாட்கள் கழித்து மீட்பு..!!!

ஆஸ்திரேலிய புதரில் காணாமல் போன நாய் 529 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெலரி என்ற ஒரு மினியேச்சர் டச்ஷண்ட் ரக நாய் கடைசியாக நவம்பர் 2023 இல் அதன் உரிமையாளர்களுடன் இருந்தது.
அவர்கள் முகாமிட்டு தங்குவதற்குச் சென்றிருந்தபோது வெலரி காணாமல் போனது.
கங்காலா வனவிலங்கு மீட்புக் குழு, தன்னார்வலர்கள் 1,000 மணி நேரத்திற்கும் மேலாகவும் 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமாகவும் வெலரியைத் தேடி அலைந்ததாகக் கூறியது.
மீட்புப் பணியில் அதிகாரிகள் வெலரியை பிடிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள், உணவு நிறைந்த கூண்டு,வெலரியின் உரிமையாளரின் உடைகள் மற்றும் அதன் விளையாட்டு பொம்மைகள் பயன்படுத்தப்பட்டன.
காணாமல் போன ஆஸ்திரேலிய புதரில் காணாமல் போன நாய் 529 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெலரி என்ற ஒரு மினியேச்சர் டச்ஷண்ட் ரக நாய் கடைசியாக நவம்பர் 2023 இல் அதன் உரிமையாளர்களுடன் இருந்தது.
அவர்கள் முகாமிட்டு தங்குவதற்குச் சென்றிருந்தபோது வெலரி காணாமல் போனது.
கங்காலா வனவிலங்கு மீட்புக் குழு, தன்னார்வலர்கள் 1,000 மணி நேரத்திற்கும் மேலாகவும் 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமாகவும் வெலரியைத் தேடி அலைந்ததாகக் கூறியது.
மீட்புப் பணியில் அதிகாரிகள் வெலரியை பிடிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள், உணவு நிறைந்த கூண்டு,வெலரியின் உரிமையாளரின் உடைகள் மற்றும் அதன் விளையாட்டு பொம்மைகள் பயன்படுத்தப்பட்டன.
காணாமல் போன வெலரி அந்நியர்களைக் கண்ட போது பயந்து ஓடியதாகக் கூறப்படுகிறது.