இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!! 29/04/2025 / sgnewsinfo, Singapore, singaporenews, worldnews இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இன்று 6 பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் இன்று மதியம் மத்திய வர்த்தக வட்டாரத்தில் நடைபெற உள்ளது.இந்த முறை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இதை நடத்தும்.பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடங்கள்:📢 சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி – யுஓபி பிளாசா சதுக்கம்⏰️நேரம்:மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான டைட்டானிக் கடிதம் யாருடையது...?? 📢 மக்கள் சக்தி கட்சி, அங் மோ கியோ தொகுதி – இயோ சூ காங் மைதானம்📢 சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, புக்கிட் பஞ்சாங் தொகுதி – பீக்கன் தொடக்கப்பள்ளி📢 பாட்டாளி வர்க்கக் கட்சி, ஈஸ்ட் கோஸ்ட் தொகுதி – பிடோக் மைதானம்📢 யுனைடெட் ரெட் டாட் கட்சி, ஹாலந்து-புக்கிட் தீமா தொகுதி – சிங்கப்பூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப்பள்ளி📢 மக்கள் செயல் கட்சி, நீ சூன் தொகுதி – யிஷுன் அரங்கம்⏰️நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். FOLLOW US ON MORE :Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw== ஆஸ்திரேலிய காட்டுப் பகுதியில் தொலைந்த நாய்..!!! 529 நாட்கள் கழித்து மீட்பு..!!!