ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறும் கூட்டாட்சித் தேர்தல்..!!! 03/05/2025 / Australia, Election, sgnewsinfo, worldnews ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறும் கூட்டாட்சித் தேர்தல்..!!! ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.மக்களவையில் 150 இடங்களுக்கு போட்டி நடக்கிறது.தற்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார்.76 செனட் இடங்களில் 40 இடங்களுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.18 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்...!!!4 குழந்தைகள் பலி..!! அவர்களில் சுமார் எட்டரை மில்லியன் பேர் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.இந்தத் தேர்தலில் ஆஸ்திரேலிய மக்களின் முக்கிய பிரச்சினைகளாக வாழ்க்கைச் செலவு, வீட்டு விலைகள், குடியேற்றம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்றவை இருந்தன.அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரி குறித்தும் விவாதிக்கப்பட்டது.ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் வரிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்கள் கவலை கொண்டிருக்கின்றனர். FOLLOW US ON MORE :Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==