சூர்யா நடித்த ரெட்ரோ!! புதிய அப்டேட் இதோ!!

சூர்யா நடித்த ரெட்ரோ!! புதிய அப்டேட் இதோ!!

சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ரெட்ரோ படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் லவ் வித் ஆக்ஷன் கதையில் உருவாகி உள்ளது.இப்படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வரும்.இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியானது.அடுத்ததாக படக்குழு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் வந்துள்ளது.அப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட டெக்னீஷியன்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் மொத்தம் 20 ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறின.

அதோடு இப்படத்தில் சூர்யாவின் ஓப்பனிங் சீன் புதுமையாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

ரெட்ரோ படத்தின் கிளைமாக்ஸ் யூகிக்க முடியாதா வகையில் இருக்கும் என்றும் சூர்யா மாறுபட்ட கெட்டப்பில் பல மாஸான சீன்களில் நடித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.