#accident

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!!

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! TPE தெம்பனீஸ் விரைவுச்சாலையில் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அந்த இருவரில் ஒருவர் 31 வயது பெண் , மறறொருவர் 59 வயதுடைய டாக்ஸி ஓட்டுநர். இச்சம்பவம் குறித்து ஏப்ரல் 16 ஆம் தேதி (நேற்று) முற்பகல் 11.05 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. இந்த …

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! Read More »

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!!

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!! ஜனவரி மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மருத்துவ உதவி விமானம் ஒன்று மெக்சிகோவுக்கு சென்று கொண்டிருந்த போது விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் பிலடெல்பியாவில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. அந்த விமான விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவமனையில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! விமானத்தில் இருந்த ஆறு பேர் …

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!! Read More »

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!!

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையில் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி(நேற்று) இரவு வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் கோர விபத்து நேர்ந்துள்ளது. ஒரு லாரி, சுற்றுலாப் பேருந்து மற்றும் மூன்று கார்கள் விபத்துக்குள்ளானது. லாரியின் வலது டயர் கழன்று சாலையின் நடுவே விழுந்ததாக கூறப்படுகிறது. அவ்வழியே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து லாரியின் டயர் மீது மோதியதால்,அது அடுத்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மூன்று கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. …

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!! Read More »