america

குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்…!!!4 குழந்தைகள் பலி..!!

குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்…!!!4 குழந்தைகள் பலி..!! அமெரிக்காவில் ஒரு குழந்தை பராமரிப்பு மையம் இருந்த கட்டிடத்தின் மீது வாகனம் மோதியதில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 4 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவின் இலனோயில் உள்ள சாதாம் என்ற சிறிய நகரத்தில் நடந்தது. YNOT After School Camp என்று அழைக்கப்படும் இந்த மையம், குழந்தைகளுக்கான வெளிப்புற நடவடிக்கைகளை வழங்குகிறது. இச் சம்பவம் நடந்தபோது அவர்களில் …

குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்…!!!4 குழந்தைகள் பலி..!! Read More »

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!!

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!! அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்பின் சில கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் வாஷிங்டன் மற்றும் பிற நகரங்களில் பேரணி நடத்தினர். அமெரிக்காவில் ஜனவரி மாதம் ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து சுமார் 200,000 கூட்டாட்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடுகடத்தல், அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், காஸா மற்றும் உக்ரேன் போர் போன்ற பிரச்சனைகள் தொடர்பாக குரல் எழுப்பினர். மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 …

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!! Read More »

சீனாவுக்கு கூடுதல் வரிவிதிப்பை விதித்த அமெரிக்கா…!!!

சீனாவுக்கு கூடுதல் வரிவிதிப்பை விதித்த அமெரிக்கா…!!! அமெரிக்க அறிவித்துள்ள பெரும்பாலான வரிகள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை புதிய வரிகள் அமலுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்த ஒத்திவைப்பு அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் அளிக்க உதவும் என்று கூறினார். இருப்பினும், கிட்டத்தட்ட அனைத்து இறக்குமதிகளுக்கும் அடிப்படை வரி 10 சதவீதமாகவே இருக்கும் என்று அவர் கூறினார். சீனா மீதான வரிகள் …

சீனாவுக்கு கூடுதல் வரிவிதிப்பை விதித்த அமெரிக்கா…!!! Read More »

அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!!

அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!! ஆசிய பங்குச் சந்தைகளின் தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. DBS நிறுவனப் பங்குகள் மதிப்பு 9. 8% சரிந்தன. OCBC,ST Engineering பங்குகள் 7 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தது. UOB பங்கு விலை 6 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. ஆசியாவில் உள்ள மற்ற பங்குச்சந்தைகளிலும் நேற்று சரிவுடன் உள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் நிலவும் சரிவின் தாக்கம் தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று …

அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!! Read More »

அமெரிக்கா அதிபர் விதித்த வரி!! அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்பும் நாடுகள்!!

அமெரிக்கா அதிபர் விதித்த வரி!! அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்பும் நாடுகள்!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை தொடர்ந்து 50-க்கும் அதிகமான நாடுகள் வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. அந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளியல் ஆலோசகர்கள் அவர் விதித்த வரிகள் குறித்து தற்காத்து பேசியுள்ளனர். உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் நிலையை வலிமையாக்கும் முயற்சியே இந்த வரிகள் …

அமெரிக்கா அதிபர் விதித்த வரி!! அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்பும் நாடுகள்!! Read More »

கோவிட்-19 க்கு பிறகு கடும் சரிவை கண்டுள்ள அமெரிக்கப் பங்கு சந்தை!!

கோவிட்-19 க்கு பிறகு கடும் சரிவை கண்டுள்ள அமெரிக்கப் பங்கு சந்தை!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகளை தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க பங்கு சந்தையில் மிகவும் மோசமான சரிவு ஏற்பட்டது.இந்த சரிவு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் 19 பரவலின் போது ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு மோசமான சரிவை கண்டுள்ளது. இந்த நிலை மேலும் தொடரும் என்று அஞ்சப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் உச்சநிலையை தொட்ட Dow …

கோவிட்-19 க்கு பிறகு கடும் சரிவை கண்டுள்ள அமெரிக்கப் பங்கு சந்தை!! Read More »