fireaccident

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!!

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! மலேசியாவின் சிலாங்கூரில் ஏற்பட்ட எரிவாய் குழாய் வெடிப்பில் சேதமடைந்த வீட்டிலிருந்த தங்க நகைகளை ஒரு பெண் பாதுகாப்பாக மீட்டுள்ளார். அவர் அந்த நகைகளில் இருந்த கறைகளை சுத்தம் செய்ய நகைக் கடைக்குச் சென்றார். அதைப் பற்றி கடைக்காரர் டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பெண்ணின் நகைகள் ஒரு அலுமினியப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததால், சம்பவத்தின் போது அது உருகவில்லை என்று கடைக்காரர் கூறினார். புதுடெல்லி …

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! Read More »

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!! ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64, பிளாக் எண் 664 B இல் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று 8 world செய்தித்தளம் குறிப்பிட்டது. நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் அந்த குடியிருப்பின் 16 வது மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து நடந்தது குறித்த தகவல் கிடைத்ததாக …

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!! Read More »