போப் பிரான்சிஸ் காலமானார்!!
போப் பிரான்சிஸ் காலமானார்!! ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்.அவர் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திங்கட்கிழமை காலை கார்டினல் கெவின் ஃபாரெல் அறிக்கை வெளியிட்டார். காசா சண்ட்டா மார்ட்டாவில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் நிமோனியாவால் நுரையீரல்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. மருத்துவமனையில் இருந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி இல்லம் திரும்பினார். நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! …