#sgnewsinfo

விவாகரத்து பிறகு 200 கோடி ஜீவனாம்சம்!! மறுத்த நடிகை!!

விவாகரத்து பிறகு 200 கோடி ஜீவனாம்சம்!! மறுத்த நடிகை!! நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து சம்பவங்கள் ஊடகங்களில் அதிகளவு பேசப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையின் விவாகரத்து என்றால் சொல்லவா வேண்டும். அப்படி ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் வந்த செய்தி தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோரின் விவாகரத்து. சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகள் இணைந்து …

விவாகரத்து பிறகு 200 கோடி ஜீவனாம்சம்!! மறுத்த நடிகை!! Read More »

ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!! விசாரணைக்கு உத்தரவு!!

ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!! விசாரணைக்கு உத்தரவு!! லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்தடை காரணமாக மூடப்பட்டது. விமான நிலையம் மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு இருக்கலாம் என்று பொதுப்பயனீட்டு நிறுவனமான National Grid- இன் தலைவர் கூறியுள்ளார். விமான நிலையத்தில் போதுமான அளவு மின்சார விநியோகம் இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார். நார்த் ஹைட் துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் விமான நிலையத்தில் மின்தடை ஏற்பட்டு விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு விமானச் சேவைகள் ரத்து …

ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!! விசாரணைக்கு உத்தரவு!! Read More »

சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!! சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த விரும்புவோர் $20,000 வெள்ளி வரை உதவித்தொகை பெறலாம். இந்த ஒரு மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் கழகம் இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. சிங்கப்பூரின் 10 சமூக மன்றங்களின் புத்தாக்கமான சமூக இடங்களை அமைக்கும் திட்டங்களுக்காக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். புவாங்கோக், மவுண்ட்பேட்டன் மற்றும் தெங்கா போன்ற இடங்களும் இதில் அடங்கும். செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் …

சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!! Read More »

செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் பள்ளி இடங்கள்!!

செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் பள்ளி இடங்கள்!! செம்பவாங் பகுதியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளுக்கான கூடுதலாக 1000 பாலர் பள்ளி இடங்கள் தயாராகவிருக்கிறது. ஈஸ்ட் கான்பரா(East Canberra) பகுதியில் உள்ள இளம் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அது உதவும். அந்த பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சருமான திரு. ஓங் யீ காங் இது குறித்த விவரங்களை கூறினார். மேலும் அங்கு புதிய தொடக்கப் பள்ளியைக் கட்டுவதற்கான திட்டம் உள்ளது என்று அவர் …

செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் பள்ளி இடங்கள்!! Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். NTS Permit Position: Gold Smith( gold and siver jewellery) Gender: Male Age: 40 Salary: 1400 Living …

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்: மீண்டும் தொடங்கிய விமானச் சேவைகள்!!

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்: மீண்டும் தொடங்கிய விமானச் சேவைகள்!! பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கி விட்டன. விமான நிலையத்தின் அருகில் இருக்கும் துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் விமான நிலையத்தில் மின்சாரம் தடைப்பட்டது. மின் தடை ஏற்பட்டதால் சுமார் 18 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் சுமார் 2 லட்சம் பயணிகள் பாதிப்படைந்தனர். விமான நிலையத்தின் தலைவர், இதுவே …

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்: மீண்டும் தொடங்கிய விமானச் சேவைகள்!! Read More »

லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது!!

லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது!! லண்டனில் உள்ள ஹீட்ரோ விமான நிலையம் நேற்று மூடப்பட்டதால் உலகமெங்கும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 8 விமானங்கள் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டன. லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதியிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது. அதில் பயணித்த பயணிகள் சிலர் ஏமாற்றம் அடைந்ததாக கூறினர். “லண்டனில் பல திட்டங்கள் இருந்தன அவற்றுக்கான பணம் திரும்ப கிடைக்குமா?” என்று சிங்கப்பூரரான சிங்கப்பூரை சேர்ந்த ஜசிந்தா …

லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது!! Read More »

இளநரை கருப்பாக்க இயற்கை ஹேர் டை!!

இளநரை கருப்பாக்க இயற்கை ஹேர் டை!! இளநரை பிரச்சனை இருப்பவர்கள் கெமிக்கல் டை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாக மருதாணி,அவுரி ஆகியவற்றை பயன்படுத்தலாம். அவற்றை பயன்படுத்துவதால் மிகுந்த நன்மை அளிக்கும். முதல் நாள் இரவே டீ டிகாஷன் தயாரித்து அதில் மருதாணியை ஊற வைக்க வேண்டும். அதை தலையில் தடவிய பிறகு ஒரு நாள் கழித்து அவுரியை பயன்படுத்த வேண்டும். நரை முடியை நிரந்தரமாக கருமையாக்கும் நேச்சுரல் ஹேர் டை. சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! …

இளநரை கருப்பாக்க இயற்கை ஹேர் டை!! Read More »

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா?

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா? ஐபிஎல் டி20 தொடரின் 18 ஆவது சீசன் இந்த வாரம் சனிக்கிழமை 22 ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் …

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா? Read More »

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!!

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!! தமிழ் சினிமாவில் இப்போது உள்ள இயக்குநர்களின் முன்னணி பட்டியலில் ஐந்து இடங்களுக்குள் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். சீனியர் இயக்குநர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறிவிட்டார் என்று கூட சொல்லலாம். ரஜினிகாந்த்துடன் இணைந்து முதல் முறையாக இயக்கியுள்ள படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் படத்தை திட்டமிட்டபடி முடித்துள்ளார். `கூலி’ இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. சில இயக்குநர்கள் இரண்டு மூன்று வருடங்கள் ஒரு …

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!! Read More »