#Singapore news

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்தின் எதிரொலி!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்தின் எதிரொலி!! சமீபத்தில் ஏற்பட்ட விபத்திற்கு பிறகு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த விபத்து மே 24 ஆம் தேதி நேர்ந்தது. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புறப்பட்ட சிங்கப்பூர் கார் ஒன்று மலேசிய பேருந்து மீது மோதியதில் போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.முதற்கட்ட விசாரணையில் , இருவழி போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது தெரிய வந்தது.இது பாதுகாப்பு விதிமீறல் என்று ஆணையம் தெரிவித்தது. இதன் காரணமாக இருவழி போக்குவரத்து அனுமதிக்கப்படுவதற்கு …

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்தின் எதிரொலி!! Read More »

புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் சிங்கப்பூர்!!

புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் சிங்கப்பூர்!! சிங்கப்பூர் ஆயுதப்படையிடம் ஏற்கனவே நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கிறது.மேலும் அது இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமது அமைச்சகத்திற்கான செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தில் அவர் பேசினார். சுதந்திரமான அரசுரிமையைக் கொண்ட நாடு என்கிற முறையில் சிங்கப்பூர் மக்களின் வருங்காலத்தை பாதுகாப்பதற்கு தேவையானதை செய்வதாக டாக்டர் இங் கூறினார். தற்போதைய நிதியாண்டில் தற்காப்பு செலவு சுமார் 23 பில்லியன் வெள்ளியை …

புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் சிங்கப்பூர்!! Read More »

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!!

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!! Shingles எனும் அக்கி நோய்க்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள விரும்பும் தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு சுகாதார அமைச்சகம் கட்டணச் சலுகையை வழங்குகிறது. அவர்கள் தடுப்பூசி கட்டணத்தை மெடிசேவ் மூலமாகவும் செலுத்தலாம். சுகாதார அறிவியல் ஆணையத்தில் தற்போது Shingles எனும் அக்கி நோய்க்காக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே தடுப்பூசி Shingrix ஆகும். சமூக சுகாதார உதவி திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு கழகங்கள் மற்றும் மருந்தகங்களில் தகுதியுள்ள நபர்களுக்கு …

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!! Read More »

புறப்படும் விமானம்!! கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என கத்திய பயணி!! அதிருப்தி அடைந்த சக பயணிகள்!!

புறப்படும் விமானம்!! கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என கத்திய பயணி!! அதிருப்தி அடைந்த சக பயணிகள்!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து பயணி ஒருவர் வெளியேற்றப்பட்டார்.அவர் விமானத்தில் இருந்த சிப்பந்திகளிடம் மோசமாக நடந்து கொண்டதாலும்,மேலும் ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தைவானிலிருந்து ஷங்ஹாய் நகருக்கு செல்ல வேண்டிய பயணம் சுமார் 2 மணி நேரம் தாமதமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது.அந்த பயணியின் செயலை அதில் …

புறப்படும் விமானம்!! கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என கத்திய பயணி!! அதிருப்தி அடைந்த சக பயணிகள்!! Read More »