#Singapore

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!!

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்குச் சிறை தண்டனை!! சிங்கப்பூர்:குடிபோதையில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ரேச்சல் இயோ டிங்ரு என்ற 36 வயது பெண் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக மது அருந்தியது சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி மாலை, ஏற்கனவே மூன்று கிளாஸ் மது அருந்திய நிலையில், டக்ஸ்டன் …

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!! Read More »

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!!

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! சிங்கப்பூர் : இந்த ஆண்டு 40 மில்லியனுக்கும் அதிகமான கண்டெய்னர்களைச் சிங்கப்பூரின் PSA துறைமுக நிர்வாக அமைப்பு கையாண்டுள்ளதாக தெரிவித்தது. அது இருபது அடி அளவுடைய TEU கண்டெய்னர்களின் எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை இந்த மாதம் (டிசம்பர்) 24 ஆம் தேதி வரை பதிவானது. கடந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையை ஆணையம் முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு 38.8 மில்லியனாக பதிவாகியிருந்தது. உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் …

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! Read More »

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!!

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! சிங்கப்பூரில் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 189 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் 1000 க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. பெரும்பாலான மோசடிகளில் முதலீடுகள்,இ-காமெர்ஸ், நண்பர்,வேலை வாய்ப்பு அல்லது அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்வது ஆகியவை அடங்கும். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் $6.65 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் 138 பேர் ஆண்கள்,51 பேர் ஆண்கள். …

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! Read More »

இந்த வேலைக்கு கல்வி தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை!!

இந்த வேலைக்கு கல்வி தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை!! SINGAPORE WANTED: EPASS Position: Barber Salary : $1200 Accommodation Provided Monthly 2 days Off Working 12 hours per day. Requirements : 1. Date of Birth must in 1990 to 2000 2. Without Qualification also can. குறிப்பு :இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். …

இந்த வேலைக்கு கல்வி தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை!! Read More »

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!!

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! நார்வேயில் வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது. இச்சம்பவத்தில் மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Northern Lights என்றழைக்கப்படும் ஒளிக்காட்சியைக் காண பிரபலமான இடங்களில் ஒன்று Lofoten. இந்த சம்பவம் Lofoten தீவுக்கூட்டத்திற்கு அருகில் நேர்ந்தது. சிங்கப்பூர் : நாளை முதல் …

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! Read More »

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்…….

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்……. சிங்கப்பூர் : ரயில்,பேருந்து சேவைகளுக்கான கட்டணம் 6 சதவீதம் அதிகரிக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்திருந்தது. நாளை(டிசம்பர் 28) முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணம் உயரும். பெரியவர்கள் கூடுதலாக 10 காசு செலுத்த வேண்டும் ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! சலுகைக் கட்டண அட்டை வைத்திருக்கும் மாணவர்கள்,முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் …

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்……. Read More »

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!!

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் அரையிறுதி சுற்று சிங்கப்பூருக்கும், வியட்நாமுக்கும் இடையே டிசம்பர் 26-ஆம் தேதி(நேற்று) நடந்தது. சிங்கப்பூர் அணி 2-0 எனும் கோல் கணக்கில் வியட்நாம் அணியிடம் தோல்வியுற்றது. உங்களிடம் அனுபவம் இருக்கிறது!! ஆனால் படிப்பில்லையா? இதோ உங்களுக்கான ஓர் வேலை வாய்ப்பு!! முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று ஜாலான் புசார் மைதானத்தில் நடைபெற்றது. வரும் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது …

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! Read More »

உங்களிடம் அனுபவம் இருக்கிறது!! ஆனால் படிப்பில்லையா? இதோ உங்களுக்கான ஓர் வேலை வாய்ப்பு!!

உங்களிடம் அனுபவம் இருக்கிறது!! ஆனால் படிப்பில்லையா? இதோ உங்களுக்கான ஓர் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED: EPASS Position:South Indian Cook Salary:$1200 Food + Accommodation Provided Monthly 2 day off Working 12 TO 14 hours per day. Requirements: 1.Date of birth 1991 to 2000 2.With out Qualification also can. 3.Must need working videos and Menu list 4.Singapore Return Also Can …

உங்களிடம் அனுபவம் இருக்கிறது!! ஆனால் படிப்பில்லையா? இதோ உங்களுக்கான ஓர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!!

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் அரசாங்க இணையதளம் போன்றே போலி இணையதளம் ஒன்று செயல்பாட்டில் இருப்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது. அதேபோல் எவ்வித மாற்றமும் இன்றி மோசடி இணையதளம் ஒன்று செயல்பட்டு வந்ததை இணையதள பாதுகாப்பு நிறுவனமான “குரூப்-ஐபி” போலி இணையதளத்தைக் கண்டறிந்தது. இதுபோன்ற மோசடி இணையதளத்தில் பொதுமக்களின் சுயவிவரம், கடன் அட்டை போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர். இந்த போலியான இணையதளம் …

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! Read More »

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Singapore wanted PCM Permit Jobs name : Project Engineer(mechanical&piping), Project Supervisor(mechanical & piping), Safety Coordinator Salary Negotiable Minimum 3yrs experience in oil & gas field must குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். …

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »