worldews

ரிவர்வேலி தீச்சம்பவத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்ச்சி..!!!

ரிவர்வேலி தீச்சம்பவத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்ச்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரிவர் வேலி கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்தில், வெளிநாட்டு தொழிலாளர்களின் விரைவான நடவடிக்கையால் பலர் உயிர் தப்பினர். ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற்ற இச் சம்பவத்தில் பத்து வயது சிறுமி ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிர் தப்பினர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) பிற்பகல் ‘ItsTrainingRaincoats’ தொண்டு நிறுவனத்தால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி ஹென்டர்சன் சாலையில் உள்ள ஒரு கடையில் …

ரிவர்வேலி தீச்சம்பவத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்ச்சி..!!! Read More »

நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!!

நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!! நிமோனியா நோய் தொற்றிலிருந்து மீண்டு வரும் போப் பிரான்சிஸ் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் நேற்று நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அந்த பிரார்த்தனை ரோமின் கொலசியத்தில் நடந்தது.அவர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2013 ஆம் ஆண்டிலிருந்து போப்பாக இருந்து வருகிறார்.மேலும் அவர் 5 வாரங்களாக நிமோனியாவுடன் …

நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!! Read More »

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!!

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!! ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரிகளால் பங்குகள் சரிந்தன. கோவிட்-19 கொரோனா தொற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய STOXX 600 குறியீடு 5.8% குறைந்தது. ஒரே நாளில் பதிவான மிக மோசமான சரிவு இது. ஜெர்மனியில் பங்குச்சந்தை 6.6% சரிவடைந்தது. அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!! குறிப்பாக …

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!! Read More »