ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!!
ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!! சிங்கப்பூரின் ஒலிம்பிக் தங்கமகன் ஜோசப் ஸ்கூலிங் நீச்சல் விளையாட்டிற்கான Hall of fame என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் . மைதானத்தில் இருந்த போது தன் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் அந்த கெளரவத்தில் பங்கு உள்ளது என்று ஸ்கூலிங் தெரிவித்தார். இந்த வருடம் 11 பேர் கௌரவிக்கப்பட்டனர். அந்த அங்கீகாரத்தைப் பெறும் முதல் சிங்கப்பூரர் 29 வயதுடைய ஸ்கூலிங். ஜூலை 28ஆம் தேதி …