ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் அரசாங்க நிதியை நிறுத்தியுள்ள டிரம்ப்!!
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மீது வழக்கு தொடுத்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை சேர்ப்பதில் நடைமுறை,அரசியல் கண்ணோட்டத்தை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறுகிறார்.
ஹார்வர்ட் அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து டிரம்ப் அதற்கு வழங்கப்படும் 2.2 பில்லியன் டாலர் அரசாங்க நிதியை நிறுத்தி வைத்துள்ளார்.இது சட்டவிரோதமான செயல் என்று ஹார்வர்ட் கூறியது.
டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டின் செலவுகளை ஏற்க வேண்டும் என்று ஹார்வர்ட் கூறியது.