வெயிலை தாங்க முடியாமல் ரோட்டில் மயங்கி விழுந்த குதிரை…!!!

வெயிலை தாங்க முடியாமல் ரோட்டில் மயங்கி விழுந்த குதிரை...!!!

கொல்கத்தாவில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக குதிரை ஒன்று மயங்கி விழுந்த சம்பவம் உள்ளது.

அது போதிய தண்ணீர் குடிக்காததால் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குதிரை விழுந்ததும் அதை எழுப்ப உரிமையாளர்
முயற்சி செய்கிறார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிலர் ” இதை விலங்குவதை ” என்றும் “அவரை சிறையில் அடைக்க வேண்டும்” என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விலங்குகள் நல அமைப்பான PETA காவல்துறையில் புகார் செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.